×

DUSIT THANI முதலாம் கட்ட பணிகளில் 50% மானவை விற்பனை

DUSIT THANI முதலாம் கட்ட பணிகளில் 50% மானவை விற்பனை

இலங்கையில் ஆடம்பர முதலீட்டுத் திட்டமாகவுள்ள ஈதண்டிt கூடச்ணடி Dusit Thani Beach front Balapitiya அண்மையில் முன்னெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பின் பேதாது அபிவிருத்தி கட்டம் ஒன்றில் தற்போது 50% பகுதி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்நிர்மாணிப்புத் திட்டத்தின் கட்டம் 2 தொடர்பாகவும் அறிவிக்கவுள்ளது.
இதற்கமைய கட்டம் 2 ஆனது அழகான வடிவமைப்பு மற்றும் இயற்கை காட்சியுடன் கூடிய கடற்கரை பிதேசங்களில் மேற்கத்திய ஐரோப்பிய ஆசிய சாயல்களுடன் கூடிய சுற்றுலா விடுதிகள் மற்றும் வெளிக்கள செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. சிறந்த தரமான சுற்றுலா விடுதிகள் பார்கள் அழகிய பூந்தோட்டங்கள் போன்ற சிறப்பம்சங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Dusit Thani Beach front Balapitiya ஆனது ஆசியாவிலுள்ள பாரிய கடற்கரையை கழக ஹவுஸ்களையும் இதில் உள்ளடக்கியுள்ளது. இக்கடற்கரை கழகமானது இயற்கை அழகுடன் கூடிய வரகயில் அமையவுள்ளது.
உலகப் புகழ்பெற்ற இன்டர்நெஷனல் Beach Club ஆனது Balapitiya Beach Club இன் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பானது எதிர்வரும் மாதங்களில் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*