×

News

DUSIT THANI முதலாம் கட்ட பணிகளில் 50% மானவை விற்பனை

இலங்கையில் ஆடம்பர முதலீட்டுத் திட்டமாகவுள்ள ஈதண்டிt கூடச்ணடி Dusit Thani Beach front Balapitiya அண்மையில் முன்னெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பின் பேதாது அபிவிருத்தி கட்டம் ஒன்றில் தற்போது 50% பகுதி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்நிர்மாணிப்புத் திட்டத்தின் கட்டம் 2 தொடர்பாகவும் அறிவிக்கவுள்ளது. இதற்கமைய கட்டம் 2 ஆனது அழகான வடிவமைப்பு மற்றும் இயற்கை காட்சியுடன் கூடிய கடற்கரை பிதேசங்களில் மேற்கத்திய ஐரோப்பிய ஆசிய... Continue reading